SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண் சாவு

2018-05-23@ 01:30:49

புதுடெல்லி:   டெல்லியை சேர்ந்த 24 வயது இளம்பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வடமேற்கு டெல்லி முகர்ஜி நகரில்  வீடு ஒன்றில் நடந்த மதுபான விருந்துக்கு நண்பருடன் சென்றார். அங்கு மது அருந்திய பிற்கு இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த அந்த பெண், 4வது மாடிக்கு சென்று, அங்கிருந்து கீழே குதித்துள்ளார். பலத்த காயம் அடைந்த அவர் உயிரிழந்தார். உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thamilgam_1111makkal

    வெள்ளம் வடிந்தும் வடியாத துயரம்! : வெல்ல பாதிப்பில் தவிக்கும் கேரள மக்களுக்கு தோள் கொடுக்கும் தமிழகம்

  • conseq_ppp11

    இயற்கை பேரழிவை சந்தித்த கேரளம் : இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப போராடும் கேரள மக்கள்

  • kerla_makkal111

    3,200 நிவாரண முகாம்கள்; 10,28,000 மக்கள் : கேரள மக்களின் அவலநிலையை எடுத்துரைக்கும் படங்கள்

  • baakrid_pandi111

    தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

  • 22-08-2018

    22-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்