SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தென்காசி அருகே வனப்பகுதிக்குள் சுற்றியவர்களுக்கு அபராதம்

2018-05-22@ 07:55:11

தென்காசி: தென்காசி அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சுற்றியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. செண்பகதேவி அருவி அருகே சுற்றிய கேரளாவைச் சேர்ந்த 6 பேருக்கு தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. அனுமதியின்றி சுற்றியவர்களை பிடித்த வனத்துறையினர் அபராதம் வசூலித்து விடுவித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

  • nba

    டொராண்டோவில் நடந்த கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் அணிவகுப்பு

  • 18-06-2019

    18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்