SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மின்வாரிய அலுவலகத்தில் காப்பர் திருடிய 3 வாலிபர்கள் சிக்கினர்

2018-05-21@ 01:08:58

சென்னை: சென்னை மணலி மின்வாரிய துணை மின் நிலையத்துக்கு நேற்று ஒரு மினி ஆட்டோவில் வந்த 3 பேர் காப்பரை திருடி ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது வெளியே வந்த அலுவலக ஊழியர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து அவர்களை பிடிக்க ஓடினர். அதற்குள் திருடர்கள் தப்பியோடினர். தகவலறிந்து வந்த சாத்தங்காடு இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரித்தனர். ஆட்டோவில் உள்ள ஆவணங்களின்படி திருவொற்றியூர், கார்கில் நகரை சேர்ந்த ஆட்டோ உரிமையாளர் சரண்ராஜ் (32) என்பவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில், அவரது கூட்டாளிகளான வேல்முருகன் (29), அருள்பிரகாஷ் (32) ஆகியோரை பின்னர் கைது செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்