SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அடுத்த தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் : டிடிவி தினகரன் பேட்டி

2018-05-20@ 21:20:52

ஈரோடு: அடுத்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் வந்தால் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோரின் டெபாசிட் காலியாகிவிடும் என்றார். பாரதிய ஜனதாவிற்கு ஆதரவாக செயல்பட்டதால் தான் OPS பதவியில் இருந்து இறக்கப்பட்டதாகவும் கூறினார். எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது யார் என மக்களுக்கு தெரியும் என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • birdfestivalcanada

    கனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு

  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்