SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்நாடகத்தில் பட்டறையிலிருந்து தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் ஒப்புகைச்சீட்டு கருவிகள் கண்டுபிடிப்பு

2018-05-20@ 18:04:54

மணக்குழி: கர்நாடக மாநிலத்தில் கிராமம் ஒன்றிலிருந்து 8 ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஜயபுரா மாவட்டம் மணக்குழி கிராமத்தில் பட்டறை ஒன்றில் 8 இயந்திரங்களும் சிக்கியுள்ளன. இவை கர்நாடகத் தேர்தலில் பயன்படுத்தப்பட்டவைகளா என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்