SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூத்துக்குடி ஆயர் இவான் மீது அமைச்சர் நாராயணசாமி புகார

2012-02-27@ 13:52:11

திருச்செந்தூர் : தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ் அமைப்புக்கு 54 கோடி நிதி அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி
தெரிவித்துள்ளார். மேலும் 11 நிதிநிறுவனங்களுக்கும் வெளிநாட்டில் இருந்து நிதி வந்துள்ளது. வெளிநாட்டு நிதி பெற 9 அமைப்புகளுக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்திருந்தது. முறையாக கணக்கு பராமரிக்காததால் 3 நிறுவனங்களின் உரிமர் ரத்து செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். உதயகுமாருக்கு வெளிநாட்டிலிருந்து நிதி வந்துள்ளதாகவும், ஸ்வீடன் தொண்டு அமைப்பிலிருந்து உதயகுமார் அமைப்பிற்கு நிதி பெறப்பட்டுள்ளதாகவும் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சாக்கர் என்ற அமைப்பில் உதயகுமார் மற்றும் அவரது மனைவி உறுப்பினர்களாக உள்ளனர்.
சாக்கர் அமைப்பிற்கு ரூ.5 கோடியே 32 லட்சம் நிதி வந்துள்ளது. கூடங்குளம் எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் உதயகுமார் பணம் பற்றி கணக்கு கேட்டால் சோனியாவின் வருவாய் பற்றி உதயகுமார் கேட்கிறார் என்றும் தனி நபர் வருவாய் பற்றி கணக்கு கேட்க வருமான வரித்துறைக்கு மட்டுமே அதிகாரம் உண்டு எனவும் வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

walgreens promo site free pharmacy discount cards
coupons for cialis printable read free discount prescription cards
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

  • puthu2020

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

  • rayil21

    ஆஸ்திரேலியாவில் நொடி பொழுதில் தரம்புரண்ட பயணிகள் ரயில்: 2 பேர் பலி...ஏராளமானோர் படுகாயம்!

  • coronaa_vugaan11

    கொரொனா வைரஸ் வராம பின்ன என்ன வரும்? - பறவைகள், முயல்கள், வெளவால்கள், பாம்புகள் விற்கப்படும் வுஹான் கடல் உணவு சந்தை!!!

  • pakistan21

    பெங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷம் போட்ட பெண் கைது: போலீசார் அதிரடி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்