SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கே முழு அதிகாரம் : தமிழக அரசு வழக்கறிஞர் விளக்கம்

2018-05-18@ 14:35:29

டெல்லி:  காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அரசு வழக்கறிஞர் உமாபதி,     காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை உடனே அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார். புதியதாக அமைய உள்ள ஆணையத்திற்கு மட்டுமே முழுஅதிகாரம் உள்ளதாகவும், வரைவு திட்டத்தில் திருத்தம் கோரிய கர்நாடகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்