SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாதந்தோறும் காவிரி நீர் வரத்து விவரத்தை கூற கர்நாடகத்திற்கு உத்தரவு

2018-05-18@ 14:27:31

டெல்லி: காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். பருவகாலத்திற்கு முன்னதாக காவிரி வரைவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு மாதமும் காவிரியில் நீர்வரத்து விவரத்தை ஆணையத்திடம் தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது. நீர் இருப்பு விவரத்தை கூற கர்நாடகம் தெரிவித்த மறுப்பை உச்சநீதிமன்றம் ஏற்று கொள்ளவில்லை. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்