SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாஜக தலைவர்கள் எல்லா மரபுகள், விதிகளை மீறி செயல்படுகின்றனர்: குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு

2018-05-18@ 14:03:47

டெல்லி: கர்நாடகாவில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவை வரவேற்பதாக காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கருத்து தெரிவித்துள்ளார். சில மாநில ஆளுநர்கள் சட்டப்படி நடந்து கொள்ளவில்லை என்று கூறினார். அருணாச்சலம், மணிப்பூர், ஆளுநர் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டனர். கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று கூறிய அவர், காங்கிரஸ், மஜத கட்சிகள் கூட்டாக 117 இடங்களை பெற்றுள்ளன. ஆளுநரை 2 முறை சந்தித்து நாங்கள் உரிமை கோரினோம் என்று தெரிவித்தார்.

பாஜக தலைவர்கள், எல்லா மரபுகள், விதிகளை மீறி செயல்படுகின்றனர் என்று கூறினார். 15 நாள் அவகாசம் என்பது சுதந்திர இந்தியாவில் எந்த ஆளுநரும் தந்தது இல்லை என்று பேசினார். எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க 15 நாள் அவகாசம் அளித்தார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்