SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருத்தணி அருகே அகத்தீஸ்வரர் கோவிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை

2018-05-18@ 13:14:43

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அகத்தீஸ்வரர் கோவிலில் ஐம்பொன் சிலைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனர். திருத்தணியையடுத்து போதட்டுர்பேட்டையில்  அகத்தீஸ்வரர் ஆலையம் இருக்கிறது. நேற்று இரவு பூஜை முடிந்ததும் கோவில் நடையை பூட்டிவிட்டு அர்ச்சகர் சென்றுள்ளார். இன்று காலையில் கோவிலுக்குள் வந்த பக்தர்கள் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து விரைந்து வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்த போது 2அடி உயரம் உள்ள சிவன் சிலை மற்றும் 1 1/4 அடி உயரம் உள்ள பார்வதி சிலைகள் திருடு போனது தெரியவந்தது. கோவிலில் உள்ள நடராஜர் சிலை, மற்றும் சிவகாமி சிலை ஆகியவை வேறு அறையில் இருந்ததால் அவை தப்பியது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்