SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விழுப்புரத்தில் தமிழக ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி திமுக போராட்டம்

2018-05-18@ 13:07:16

விழுப்புரம்: விழுப்புரத்தில் தமிழக ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி திமுக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அரசு பணிகளை ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களாட்சி அதிகாரத்தில் ஆளுநர் தலையிட கூடாது என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் பங்கேற்றுள்ள.

இதற்கு முன்னர் ஆளுநர் பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டபோதும் பலத்த எதிர்ப்பு நிலவியது. இதனை தொடர்ந்து அவர் சில மாதம் ஆய்வு மேற்கொள்வதை நிறுத்தி வைத்தார். தற்போது மீண்டும் ஆய்வு மேற்கொண்டு வருவதால் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-08-2018

    16-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்