SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாகிஸ்தான் தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர் சீதாராம் உபதாய்க்கு அஞ்சலி

2018-05-18@ 13:01:18

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமறி தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படை வீரர் சீதாராம் உபதாய் வீரமரணம் அடைந்தார். மேலும் பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து வீரமரணமடைந்த சீதாராம் உபதாய்க்கு, மலர்வளையம் வைத்து வீரர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-08-2018

    18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lastfinaldest111

    21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்