SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆட்சியமைக்க அழைக்கும் விவகாரத்தில் சில மாநில ஆளுநர்களின் செயல் சட்டத்திற்கு புறம்பானது : காங்., குற்றச்சாட்டு

2018-05-18@ 12:55:53

பெங்களூரு: கர்நாடகாவில் நாளை மாலையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்தின் முடிவு வரவேற்கதக்கது என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மணிப்பூர், கோவா ஆளுநர்கள் ஆட்சியமைக்க அழைக்கும் விவகாரத்தில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டதாக சாடினார். அதே மாதிரியான முடிவை ஏன் கர்நாடக ஆளுநர் எடுக்கவி்ல்லை என வினவினார். பாஜக-வினர் எல்லா மரபுகள், விதிகள் என அனைத்தையும் மீறி தங்கள் இஷ்டம் போல செயல்படுவதாக சாடினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்