SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குட்கா வழக்கில் அமைச்சர் சி.விஜய்பாஸ்கர் பதவி விலக வேண்டும்- முதலமைச்சருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

2018-05-18@ 12:49:41

சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜய்பாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். குட்கா ஊழலில் சி.விஜய்பாஸ்கர், டிஜிபி ராஜேந்திரனுக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் தொடுக்கப்பட்டுள்ளது. எனவே குட்கா ஊழலை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதித்து உள்ளதாகவும் கூறினார். குட்கா ஊழலை மூடி மறைக்கும் அரசின் முயற்ச்சியை உச்சநீதிமன்றம் முறியடித்துவிட்டதாகவும் கூறினார். குட்கா ஊழல் விசாரணையை சிபிஐ.க்கு அதிமுக அரசு உடனே மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

  • thoothukudi_polissaa

    தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

  • duchess_meganmarkel

    திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

  • hyderabad_bustop11

    ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்