SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் : கருப்பசாமி ஜாமின் மனு தள்ளுபடி

2018-05-18@ 12:49:25

விருதுநகர்: மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவியின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து கைது செய்யப்பட்ட கருப்பசாமியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மற்றொருவரான முருகனின் ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 25-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்