SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்நாடக சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக இருவர் பெயர் பரிந்துரை

2018-05-18@ 12:41:45

பெங்களூரு: உச்சநீதிமன்ற உத்தரவின் படி கர்நாடக பேரவையில் நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், தற்காலிக சபாநாயகராக இருவர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஆர்.வி.தேஷ்பாண்டே மற்றும் பாரதிய ஜனதாவை சேர்ந்த உமேஷ் கர்தி ஆகியோரின் பெயர்களை, கர்நாடக சட்டமன்ற செயலாளர் ஆளுநர் வஜூபாய் வாலாவிற்கு பரிந்துரைத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் ஆர்.வி.தேஷ்பாண்டே 8 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். பாரதிய ஜனதாவை சேர்ந்த உமேஷ் கர்தி  7 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

  • thoothukudi_polissaa

    தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

  • duchess_meganmarkel

    திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

  • hyderabad_bustop11

    ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்