SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொய் வழக்கில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கைது - டிடிவி கண்டனம்

2018-05-18@ 12:17:19

கோவை: கோவையில் அதிமுக - அமமுக கட்சியினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இவ்விகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன், பொய் வழக்கில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்