SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாஜக-வை கர்நாடக ஆளுநர் எதனடிப்படையில் ஆட்சியமைக்க அழைத்தார்..? : உச்சநீதிமன்றம் கேள்வி

2018-05-18@ 11:04:46

டெல்லி: பெரும்பான்மை இல்லாமல் அதிக இடங்களை வென்ற ஒரே காரணத்திற்காக கர்நாடகாவில் பாஜக-வை ஆட்சியமைக்க அழைத்த கவர்னரின் முடிவுக்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணையின் போது 104 இடங்களில் மட்டுமே வென்ற பாஜகவை கர்நாடக ஆளுநர் எதனடிப்படையில் ஆட்சியமைக்க அழைத்தார் என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை காங்., - மஜத கூட்டணியிடம் உள்ள போது, அறுதி பெரும்பான்மை பெறாத எடியூரப்பாவை எவ்வாறு கவர்னர் ஆட்சியமைக்க அழைத்தார் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு வினவியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்