SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பதவி விலகி CBI விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் - எம்.எல்.ஏ அன்பழகன் வலியுறுத்தல்

2018-05-18@ 10:59:03

சென்னை: குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சுகாதராரத்துறை அமைச்சராக உள்ள சி.விஜயபாஸ்கர் பதவி விலகி CBI விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என திமுக எம்.எல்.ஏ அன்பழகன் வலியுறுத்தியுள்ளார். குட்கா மறைகேட்டில் சிக்கியுள்ள டிஜிபி ராஜேந்திரனும் பதவி விலக வேண்டும் எனவும் அன்பழகன் கூறியுள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ramalan_sirapu111

    இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் ரமலான் நோன்பு ! : சிறப்பு படங்கள்

  • cake_decor11

    ஆஸ்திரேலிய சர்வதேச கேக் திருவிழா : மனதை கொள்ளை கொள்ளும் கேக் அலங்காரங்கள்

  • RajivGandhi27thanniversary

    ராஜீவ் காந்தியின் 27-வது நினைவு தினம் இன்று: சோனியா காந்தி, ராகுல் காந்தி அஞ்சலி

  • lasvegas_theme111

    அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் மேடிசன் சதுக்கத்தில் வெவ்வேறு தீம்களில் ஜொலிக்கும் பிரம்மாண்ட கோள அரங்கம்

  • rajiv_27anni

    27வது நினைவு தினத்தை அனுசரிக்கும் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அரிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்