SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குரூப்-1 தேர்வில் முறைகேடு புகார் : முழுவிசாரணை நடத்த ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

2018-05-18@ 10:38:59

சென்னை: கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-1 தேர்வில் பல்வேறு முறைகேடுகள்  நடந்திருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக நடைபெற்ற போலீஸ் விசாரணையில்  பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது தேர்வு  எழுதுபவர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், குரூப் 1 தேர்வில் முறைகேடு என எழுந்துள்ள புகார் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என அரசுக்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்