SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாஜக-வின் ஏஜெண்டாக செயல்படும் கர்நாடக ஆளுநர் : வைகோ கண்டனம்

2018-05-18@ 10:32:00

நாங்குநேரி: கர்நாடகாவில் காங்., - மஜத கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்தும், அதிக இடங்களில் வென்ற ஒரே காரணத்திற்காக அறுதி பெரும்பான்மை இல்லாத எடியூரப்பாவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்தது ஜனநாயக படுகொலை என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடக ஆளுநர் பாரதிய ஜனதாவின் ஏஜெண்ட் போல செயல்படுவதாக சாடினார். அவரது நடவடிக்கையால் குதிரை பேரம் நடத்த வழி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

  • thoothukudi_polissaa

    தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

  • duchess_meganmarkel

    திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

  • hyderabad_bustop11

    ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்