SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈரக்கையால் மின் சாதனங்களை தொடக்கூடாது ஏன்...?

2018-05-18@ 10:14:38

ஈரக்கையால் மின்சாதனப் பொருட்களை கையாளக்கூடாது என்று அனைவரும் எச்சரிக்கப்படுகிறோம். காரணம் நீரில் உப்பு மின் கடத்தியாக செயல்படுவது தான். நீரில் உப்புக்கள் அதிகளவில் கரைந்துள்ளன. அதன்மூலம் எளிதில் மின்சாரம் கடத்தப்பட்டுவிடும்.  மேலும் நமது உடலானது 70 சதவீதம் நீர் மற்றும் அதில் கரைந்துள்ள பல்வேறு  தாதுப்பொருட்களால் ஆனது. எனவே நமது உடலும் மிகச்சிறந்த மின்கடத்தியாக  செயல்படும். இதனாலேயே நாம் மின்சார கம்பிகளை வெறும் கைகளால் தொடக்கூடாது. ரப்பர் கையுறைகள், காலணிகளை அணிவதின் மூலம் மின் அதிர்ச்சியில் இருந்து நம்மை ஓரளவு காத்துக்கொள்ளலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்