SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விசில் வெறும் செயலி அல்ல... தமிழகத்தை செதுக்கும் உளி : நெல்லையில் கமல் பேச்சு

2018-05-18@ 10:02:19

நெல்லை: தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், நெல்லையில் மக்கள் மத்தியில் வாகனத்தில் இருந்தபடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர் தாம் அறிமுகப்படுத்தியுள்ள விசில் வெறும் செயலி அல்ல, தமிழகத்தை செதுக்கும் உளி என்றார். பாரதி பேசிய இடத்தில் நின்று அரசியல்வாதியாக பேசுவதில் தாம் மகிழ்ச்சியடைவதாக நெல்லை டவுனில் கமல் பேசினார். மேலும் பேசிய அவர் தம் மீது மக்கள் வைத்துள்ள அன்பை கண்டு, வெறும் சினிமா மட்டும் போதாது என சிந்தித்து தான் அரசியலில் களமிறங்கியதாக கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்