SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை சைதாப்பேட்டை - டிஎம்எஸ் இடையேயான 4 கி.மீ மெட்ரோ வழித்தடத்தில் ஆய்வு

2018-05-18@ 09:56:27

சென்னை: சென்னை சைதாப்பேட்டை - டிஎம்எஸ் இடையேயான 4 கி.மீ மெட்ரோ வழித்தடத்தில் மெட்ரோ பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்தி வருகிறார். கடந்த 14 மற்றும் 15 தேதிகளில் நேரு பூங்கா - சென்ட்ரல் இடையேயான 2.5 கி.மீ தொலைவில் ஆய்வு நடைபெற்றது. விமானநிலையம் - டிஎம்எஸ், விமானநிலையம் - கோயம்பேடு வழியாக சென்ட்ரல் வரை விரைவில் மெட்ரோ ரயில் சேவை துவங்க உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்