SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு பேருந்தில் பயணிகளிடம் பணம் பறித்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது

2018-05-18@ 09:48:58

திருச்சி: அரசு பேருந்தில் பயணிகளிடம் கத்தியைக்காட்டி மிரட்டி, பணம் பறித்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனா். திருச்சி- வேளாங்கண்ணி பேருந்தில் பணம் பறித்த பிரதீபன், சதீஸ், அரவிந்த்,சீனு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனா். இசா்கள் அனைவரும் பெங்களூருரைச் சேந்தவர்கள், அவர்கள் அனைவரையும் பயணிகள் போலீசாரிடம் பிடித்துக் கொடுத்தனர். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • babyballon_trump

    பேபி பலூனில் அதிபர் டிரம் முகம் : அமெரிக்க அதிபரை விமர்சித்து வினோத பரப்புரை

  • 22-10-2018

    22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்