SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆர்.பி.எப். காவலருக்கு வெட்டு

2018-05-18@ 08:30:54

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திருடனை துரத்திச் சென்ற ஆர்.பி.எப். காவலருக்கு வெட்டு ஏற்பட்டுள்ளது. மொபைல் போன் திருடிச் சென்ற விஜய் என்பவரை துரத்தி பிடிக்க முயன்றபோது காவலருக்கு கத்தியால் வெட்டு ஏற்பட்டது. காவலர் யோகேஸ்குமார் மீனா கத்தியால் வெட்டுப்பட்ட நிலையில் வெட்டிய நபரை மடக்கி பிடித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

  • buildingggggg1234

    சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்