SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

117 பெரிதா 104 பெரிதா? : கி.வீரமணி கேள்வி

2018-05-18@ 02:38:34

சென்னை: திக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை: கவர்னர் 104 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பாஜவின் முதல்வர் வேட்பாளரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததோடு, அவரது கட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம் தந்து குதிரை பேரத்திற்கு மறைமுகமாக ஊக்குவிப்பதுபோல கால நீட்டிப்பு தந்துள்ளதன் மூலம் வேலியே பயிரை மேய்ந்த கதை ஆகிவிட்டது.

104 பெரிதா, 117 எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை பெரிதா? என்றால் கர்நாடக கவர்னருக்கு 104 தான் பெரிது என்பதோடு 104ஐ 117 ஆக எப்படியாவது கொண்டு வாருங்கள் என்று 15 நாட்கள் கால அவகாசமும் கொடுத்துள்ளார். எனவே, இரண்டு வார கால அவகாசத்தில் குதிரை பேரம் தாராளமாக நடைபெறும். நிலையான அரசு அமையவேண்டும் என்பதே கவர்னரின் எண்ணமாக இருக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

  • buildingggggg1234

    சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்