SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடர் திருட்டு: 4 வாலிபர்கள் கைது 19 பைக், கார் பறிமுதல்

2018-05-18@ 01:14:49

சென்னை: அண்ணாநகர் பகுதியில் கடந்த 16ம் ேததி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அவ்வழியாக 2 இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் அண்ணாநகர் பகுதியில் பாண்டியன் என்பவரை வழிமறித்து செல்போன் மற்றும் பணம் பறித்ததை ஒப்புக் கொண்டனர். மேலும், அவர்கள் அண்ணாநகர் பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருடியதும் தெரியவந்தது.

அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், கொளத்தூர், நியூ லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (23), செம்பியம், சபாபதி தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (21), அகரம், ஏ.சி.கார்டன் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (22), செம்பியம், மேத்தோட்டம் பகுதியை சேர்ந்த பிரசாந்த் (22) ஆகிய 4 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 19 பைக்குகள், 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்