SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

5வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது

2018-05-18@ 00:44:18

பண்ருட்டி : பண்ருட்டி திருவள்ளுவர் நகரைச்சேர்ந்தவர் முருகேசன் மகள் வினிதா(5) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). பண்ருட்டியில் தனியார்  பள்ளியில் படித்து வருகிறாள். நேற்று முன்தினம் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த தியாகராஜன் (30) என்பவர்  குடிபோதையில் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தியாகராஜனை பிடித்து  சரமாரியாக தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து தியாகராஜனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்