SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேசிய சப்ஜூனியர் த்ரோபால் தமிழக அணிகள் அறிவிப்பு

2018-05-18@ 00:40:51

சென்னை: மத்திய பிரதேச மாநிலம் போபாலில்  ஜூன் 6, 7,8 ஆகிய  தேதிகளில் சப் ஜூனியர்களுக்கான 25வது  தேசிய அளவிலான த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொள்ள உள்ள சிறுவர், சிறுமியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழக சிறுவர் அணியில் பிரபாகரன், பாரத் சஞ்சீவி, சிவபிரசாத்,  பிரவீன்குமார்,  இலங்கேஸ்வரன்,    முகேஷ், பரத்குமார்,  ஆகாஷ்ராஜ்,  சஞ்ஜெய்ரோகித், மரிசுஜித்,   கனிஷ்சுகன், கிஷோர்,  லட்சுமிகாந்த்,  நிதீஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சிறுமிகளுக்கான அணியில் இளவேனில், மிர்ஷா, வர்ஷா,  நிவேதிதா, தர்ஷனா, கிர்த்திகா,  ஃபாராபேகம்,  சிந்தியா, கிப்டி, ஹரிணி, சவுபர்ணிகா, சிவரஞ்சனி, தீக்‌ஷிதா ஆகியோர் தேர்வாகி உள்ளனர். போட்டிக்கான பயிற்சி முகாம் இம்மாதம் 24ம் தேதி முதல் ஜூன் 3ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2018

    23-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Tuticorinturnsviolent5

    கலவர பூமியாக மாறிய தூத்துக்குடி: துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு 5 ஆக உயர்வு

  • Anaithukkatchikootam

    திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தின் புகைப்படங்கள்

  • tributeUSgunfiredied

    அமெரிக்கா துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி

  • ThooothukudiSterliteProtest

    போர்க்களமானது தூத்துக்குடி..ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கல்வீச்சு...துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்