SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ட்வீட் கார்னர்: நண்பனுக்கு மரியாதை

2018-05-18@ 00:40:16

ஐபிஎல் டி20 லீக் போட்டியில் நேற்று முன்தினம் கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. பஞ்சாப்பின் துவக்க பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் 60 பந்தில் 94 ரன் விளாசியும் வீணானது. போட்டி முடிந்த நிலையில், ராகுலிடம் வந்த மும்பை இந்தியன்சின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வாழ்த்து தெரிவித்து, இருவரும் ஒருவருக்கொருவர் ஜெர்சி மாற்றிக் கொண்டனர். இது குறித்து ஹர்திக் டிவிட்டரில், ‘கடினமான ஆட்டம், அழகான ஆட்டம்! முதலில் அதற்கு மரியாதை தருவோம். சூப்பரான மோதல், சூப்பரான வீரருடன் மற்றும் அதையும் தாண்டிய ஒரு நல்ல நண்பனுடன்’ என பதிவிட்டுள்ளார். பொதுவாக ஜெர்சி மாற்றிக் கொள்வது கால்பந்து விளையாட்டுகளில் கடைபிடிக்கப்படும் கலாச்சாரம். இதை கிரிக்கெட்டுக்கும் கொண்டு வருவதில் மகிழ்ச்சி என கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-03-2019

    20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • arjithcrpf

    சிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு

  • catyoga

    பூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்

  • lebanonwar

    லெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு

  • chesspune

    ஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்