SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரமலான் நோன்பு தொடங்கியது இஸ்லாமியர்களுக்கு பிரதமர் வாழ்த்து

2018-05-18@ 00:35:30

புதுடெல்லி: புனித ரமலான் நோன்பு ெதாடங்கியதை தொடர்ந்து, இஸ்லாமியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ‘முகமது நபியின் பக்திமிக்க எண்ணங்களை நினைவு கூறுவோம். அவர் நல்லிணக்கம், இரக்கம் மற்றும் தொண்டு ஆகியவற்றின் முக்கியத்துவதை நமக்கு வெளிப்படுத்தினார். இது புனித ரமலான் மாதத்தின் நல்லொழுக்கங்களாகும்’ என்று கூறியுள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

  • thoothukudi_polissaa

    தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

  • duchess_meganmarkel

    திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

  • hyderabad_bustop11

    ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்