SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சி சிறையில் யுவராஜ் உண்ணாவிரதம்

2018-05-18@ 00:18:58

திருச்சி:  இன்ஜினியர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் நாமக்கல் சிபிசிஐடி போலீசார், தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட பலரை கைது செய்தனர். யுவராஜ், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கைதிகளிடம் செல்போன் உள்ளதா என சோதனையிடும் ஓசியு குழு நேற்று முன்தினம் யுவராஜ் அறையில் திடீரென சோதனையிட்டனர். அப்போது அவருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால், தன்னை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை கோரி யுவராஜ் நேற்றுமுன்தினம் முதல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 2வது நாளாக நேற்றும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்