SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

2018-05-17@ 23:43:55

பெங்களூரு: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில்  பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.இதை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 218  ரன்கள் குவித்தது. 219 ரன்கள் எடு்த்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3  விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது .

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-08-2018

    16-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்