SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லியில் மீண்டும் புழுதிப் புயல்: வாகன ஓட்டிகள் திணறல்

2018-05-17@ 20:58:15

டெல்லி: தலைநகர் புதுடெல்லியில் மீண்டும் புழுதிப் புயல் வீசுவதால் வாகன ஓட்டிகள் திணறிவருகின்றனர். புழுதி புயல் காரணமாக மாலையிலேயே டெல்லி முழுவதும் இருண்டு காணப்பட்டது. வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக திடீரென புழுதிப்புயல் வீசியது. புழுதிப்புயல் காரணமாக 50-க்கும் மேற்பட்டார் பலியாகியுள்ளனர். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் இன்று மாலை விஜய் சௌக் பகுதியில் புழுதிப்புயல் வீசியது.

முன்னதாக புழுதி புயல் காரணமாக சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பல விமானங்கள் மாற்று பாதைகளில் திருப்பி விடப்பட்டன. மேலும் இந்த புழுதி புயலுக்கு 80க்கும் அதிகாமானவர்கள் பலியாகியுள்ளனர். முன்னதாக உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் அண்மையில் புழுதிப் புயல் தாக்கியதிலும், இடி-மின்னலுடன் பெய்த மழையிலும் சுமார் 134 பேர் உயிரிழந்தனர். 400க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

  • buildingggggg1234

    சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்