SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்நாடகா விவகாரம் : நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

2018-05-17@ 20:15:51

டெல்லி : கர்நாடகாவில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்த தொண்டர்களுக்கு காங்கிரஸ் தலைமை உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் காங்கிரஸ் போராட்டம்


கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்ததை கண்டித்தும், ஆளுநர் வஜுபாய் வாலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காங்கிரஸ் மாநில தலைவர் நமச்சிவாயம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

கோவாவில் காங்கிரஸ் போர்க்கொடி

இந்நிலையில் கோவாவில் தனிப்பெரும் கட்சியாக உள்ளதால், ஆட்சி அமைக்க அனுமதி கோரி காங். எம்.எல்.ஏக்கள் 16 பேர், நாளை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முடிவு செய்திருந்தனர். தனிப்பெரும் கட்சி என்பதால் கோவாவில் ஆட்சி அமைக்க தங்களுக்குத்தான் அதிகாரம் உண்டு என்ற கருத்தோடு அவர்கள் போர்க்கொடி தூக்கியிருந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-03-2019

    20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • arjithcrpf

    சிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு

  • catyoga

    பூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்

  • lebanonwar

    லெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு

  • chesspune

    ஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்