SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிர்மலாதேவி வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் நியமனம்

2018-05-17@ 19:30:20

மதுரை: நிர்மலாதேவி வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். நிர்மலாதேவி ஜாமின் மனு நாளை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நாளை அரசு தரப்பில் ராமகிருஷ்ணன் வாதாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகளை தவறாக வழிநடாத்தியதாக பேராசிரியை நிர்மலா கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்