SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரிகளை மாற்றி எடியூரப்பா நடவடிக்கை

2018-05-17@ 16:45:46

கர்நாடக: கர்நாடகாவில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாற்றி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. எடியூரப்பா பதவி ஏற்ற சில மணி நேரத்தில் அதிகாரிகளை மாற்றி எடியூரப்பா நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. ஊழல் பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக அமர்குமாரும், உளவுப் பிரிவுக்காக சந்திப்பாட்டீலும், பெங்களூரு நகர மத்திய மண்டல துணை ஆணையராக தேவராஜாவும், பெங்களூரு நகர வடகிழக்கு மண்டல துணை ஆணையராக கிரிஷ் ஐ.பி.எஸ். ஆகியோரை நியமனம் செய்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்