SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

25 ஆண்டுகளில் மீன்பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது: மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

2018-05-17@ 14:26:22

சென்னை: 25 ஆண்டுகளில் மீன்பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தற்போது 40 ஆயிரம் மீன்பிடி கலங்கள் கடலுக்கு செல்கின்றன என்று கூறினார். பெருகி வரும் மீன்பிடி தொழிலுக்கு ஏற்றவாறு மீன்பிடிக்கும் முறையை மாற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • delhi_skywalkopns

    டெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு !

  • 6thday_tirupathifestiv

    நவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி

  • odisa_andhratitli

    ஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் !

  • trumph_floodareaameric

    அமெரிக்காவின் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட டொனால்ட் டிரம்ப்!

  • 2018_kalambirth

    அப்துல்கலாம் பிறந்த நாள் கொண்டாட்டம் : நினைவிடத்தில் பல்வேறு அமைப்பினர், மாணவ மாணவிகள் மரியாதை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்