SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாஜக நியமன எம்.எல்.ஏ. 3 பேருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

2018-05-17@ 14:02:35

புதுவை: புதுவை பா.ஜா.க நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புதுச்சேரி எம்.எல்.ஏ லட்சுமிநாராயணன் தொடர்ந்த வழக்கு ஜீலைக்கு ஒத்திவைக்கப்ட்டுள்ளது. பா.ஜா.க எம்.எல்.ஏ.க்களை ஆளுநர் நியமித்தது செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • GurugramBuildingCollapse

    ஹரியானாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்!

  • Netajimodi

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • VenezuelaProtestMaduro

    அதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி

  • ChinaAIRestaurant

    முழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு

  • GreenLandIceLoss

    கிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்