SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 122 புள்ளிகள் உயர்வு

2018-05-17@ 10:58:51

மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 122 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 168.83 புள்ளிகளாக சரிந்துள்ளதையடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 122.13 புள்ளிகள் உயர்ந்து 35,510.01புள்ளிகளாக உள்ளது. நுகர்வோர் சாதனங்கள், ரியல் எஸ்டேட், உலோகம், மி்னசாரம் மற்றும் வங்கி போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்திருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 36.15 புள்ளிகள் அதிகரித்து 10,777.25 புள்ளிகளாக உள்ளது.

கோல் இந்தியா, பவர் கிரிட், விப்ரோ, எஸ்பிஐ, கோடக் வங்கி, சன் பார்மா, ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ், இன்போசிஸ், எம் & எம், எல் அண்ட் டி மற்றும் மாருதி சுசூகி போன்ற நிறுவன பங்குகள் விலை 1.79% வரை உயர்ந்து காணப்பட்டது.

ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.35% சரிந்துள்ளபோது, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.01% மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.44% உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழிற்துறை சராசரியாக 0.25% வரை அதிகரித்து முடிந்தது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

  • thoothukudi_polissaa

    தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

  • duchess_meganmarkel

    திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

  • hyderabad_bustop11

    ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்