SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பயத்தின்போது வியர்க்கிறதே ஏன்?

2018-05-17@ 10:49:35

மனிதமூளை விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டதாகவே உள்ளது. இதனால் மூளையை பற்றிய பல உண்மைகளை அறிந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் அதன் செயல்பாடுகள் ஓரளவிற்கு கண்டறியப்பட்டுள்ளன. பொதுவாக உடலில் உஷ்ணம் தோன்றும் போது மூளையின் ஹைபோதலமஸ் பகுதி நமது தோலை குளிர்விக்க வியர்வை சுரப்பிகளை தூண்டி விடுகின்றன. இதனால் வியர்வை சுரக்கிறது. உடல்ரீதியான காரணங்களை தவிர்த்து உணர்வுகளை மூளையின் ஹைபோதலமஸ் பகுதி உணர்ச்சி நரம்புகள் மூலமாக வெளிப்படுத்துகிறது.

இந்நரம்பு மண்டலத்தை சிம்பதடிக்நெர்வெஸ் சிஸ்டம் என்று அழைக்கப்படுகிறது. கோபமோ, பயமோ, வெறுப்போ தோன்றும் போது இந்த உணர்ச்சி நரம்புகள் தூண்டப்படுகின்றன. பொதுவாக பயம் அல்லது கோபம் ஏற்படும்போது அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள நமது மூளை தயாராகிறது. கூடவே உடலின் உஷ்ணம் அதிகரிக்கிறது. அதைத்தொடர்ந்து வியர்வை சுரக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்