SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நரேந்திர மோடி அரசியலமைப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்: குமாரசாமி கண்டனம்

2018-05-17@ 10:45:01

பெங்களூரு: நரேந்திர மோடி அரசியலமைப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்று குமாரசாமி தெரிவித்தார். நாட்டில் ஜனநாயகத்தை அழிக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். எடியூரப்பாவுக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Netajimodi

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • VenezuelaProtestMaduro

    அதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி

  • ChinaAIRestaurant

    முழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு

  • GreenLandIceLoss

    கிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை!

  • BuShFiReTaSmAnIa

    ஆஸ்திரேலிய புதர்காடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீ...: 720 கி.மீ தூரத்திற்கு தீ பரவும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்