SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாட்டுத்தாவனி பகுதியில் 50 ஏக்கர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு- ராதாகிருஷ்ணன் பேட்டி

2018-05-17@ 10:39:08

மதுரை: மதுரை மாட்டுத்தாவனி பகுதியில் 50 ஏக்கர் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மதுரை கோயில் நிலம் குறித்து ஆய்வு மேற்கொண்ட திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்தார். மாட்டுத்தாவனி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு குறித்த தகவலை பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.  rktindia@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • VenezuelaProtestMaduro

    அதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி

  • ChinaAIRestaurant

    முழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு

  • GreenLandIceLoss

    கிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை!

  • BuShFiReTaSmAnIa

    ஆஸ்திரேலிய புதர்காடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீ...: 720 கி.மீ தூரத்திற்கு தீ பரவும் அபாயம்

  • 24-01-2019

    24-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்