SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெங்களூருவில் தலைமைச்செயலகம் அருகே காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போராட்டம்

2018-05-17@ 10:36:01

பெங்களூரு: பெங்களூருவில் தலைமைச்செயலகம் அருகே காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிடதி விடுதியில் இருந்து வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தர்ணாவில் பங்கேற்றுள்ளனர்.  காந்தி சிலை அருகே அமர்ந்து குலாம் நபி ஆசாத், சித்தராமையா, மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். எடியூரப்பாவுக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்ததற்கு கண்டனம் தெரிவித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Netajimodi

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • VenezuelaProtestMaduro

    அதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி

  • ChinaAIRestaurant

    முழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு

  • GreenLandIceLoss

    கிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை!

  • BuShFiReTaSmAnIa

    ஆஸ்திரேலிய புதர்காடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீ...: 720 கி.மீ தூரத்திற்கு தீ பரவும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்