SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சூழ்நிலையை புரிந்து கொண்டு எடியூரப்பாவிற்கு ஆளுநர் அவகாசம் அளித்துள்ளார்: தமிழிசை

2018-05-17@ 07:25:41

சென்னை: சூழ்நிலையை புரிந்து கொண்டு எடியூரப்பாவிற்கு கூடுதலாகவே ஆளுநர் அவகாசம் அளித்துள்ளார் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 2 கட்சி தலைவர்களின் முடிவால் அதிருப்தியடைந்த எம்எல்ஏக்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு தருவார்கள் என்றும் கூறியுள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pakistan_protest123

    பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்...போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயம்!

  • omen_rain_fall

    ஓமன், ஏமன் நாடுகளை தாக்கிய புயலால், 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் பலி

  • ramzan_fasting123

    உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் ரமலான் நோன்பின் புகைப்படத்தொகுப்பு!

  • tamilnaduveyilend

    தமிழகத்தை வாட்டி வதைத்த அக்னி வெயிலின் தாக்கம் இன்றுடன் நிறைவு

  • 28-05-2018

    28-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்