SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எடியூரப்பா பதவியேற்க தடைகோரிய வழக்கு: மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் வாதம்

2018-05-17@ 03:58:03

வேணுகோபால் வாதம் ( மத்திய அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர்)
* இந்த வழக்கை நள்ளிரவில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருக்க கூடாது.
* பதவியேற்புக்கு முன்னர் கட்சித்தாவல் தடைச்சட்டம் நடைமுறைக்கு வராது.
* இந்த வழக்கை நள்ளிரவில் விசாரிக்காவிட்டால் வானம் இடிந்து விழுந்து விடுமா?
* இப்படி நடக்குமோ? அப்படி நடக்குமோ? என்ற யூகத்தின் அடிப்படையில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்திருக்கிறது.
* ஒரு கட்சிக்கு ஆதரவளிக்க ஆளுநர் எடுத்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • delhi_skywalkopns

    டெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு !

  • 6thday_tirupathifestiv

    நவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி

  • odisa_andhratitli

    ஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் !

  • trumph_floodareaameric

    அமெரிக்காவின் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட டொனால்ட் டிரம்ப்!

  • 2018_kalambirth

    அப்துல்கலாம் பிறந்த நாள் கொண்டாட்டம் : நினைவிடத்தில் பல்வேறு அமைப்பினர், மாணவ மாணவிகள் மரியாதை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்