SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எடியூரப்பா பதவியேற்க தடை கோரிய வழக்கு : நள்ளிரவு 1.45 மணிக்கு தலைமை நீதிபதி அமர்வு விசாரணை

2018-05-17@ 01:22:28

புதுடெல்லி: எடியூரப்பா பதவியேற்க தடை கோரிய காங்கிரஸ் மனுவை விசாரிக்க தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஒப்புதல் வழங்கியுள்ளார். இன்று நள்ளிரவு 1.45-க்கு காங்கிரஸ் மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது. நள்ளிரவு 1.45 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கிறது. முன்னதாக கர்நாடகாவில் ஆளுநர் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் காங்கிரஸ் முறையிட்டுள்ளது. எடியூரப்பா பதவியேற்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு அளித்துள்ளது. இரவே அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்ற பதிவாளரிடம் காங்கிரஸ் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலை இந்த மனு மீதான விசாரணை இன்று நள்ளிரவு 1.45 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்