SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல்வராக எடியூரப்பா பதவியேற்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு தாக்கல்

2018-05-16@ 23:21:24

புதுடெல்லி : எடியூரப்பா பதவியேற்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு அளித்துள்ளது. கர்நாடக ஆளுநர் முடிவுக்கு எதிராக காங்கிரஸ், ம.ஜனதா தளம் கூட்டாக மனுத்தாக்கல் செய்துள்ளது. இரவே அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்ற பதிவாளரிடம் காங்கிரஸ் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் மனுவை நள்ளிரவே விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி கோரப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி அனுமதிக்கும் பட்சத்தில் நள்ளிரவே விசாரணை நடக்க வாய்ப்புள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Netajimodi

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • VenezuelaProtestMaduro

    அதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி

  • ChinaAIRestaurant

    முழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு

  • GreenLandIceLoss

    கிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை!

  • BuShFiReTaSmAnIa

    ஆஸ்திரேலிய புதர்காடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீ...: 720 கி.மீ தூரத்திற்கு தீ பரவும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்