SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாளை எடி. பதவிஏற்க உள்ளதாக டுவிட்டரில் பதிவிட்ட பாஜக சற்று நேரத்தில் நீக்கியது

2018-05-16@ 21:22:32

பெங்களூரு : கர்நாடகாவில் ஆட்சி அமைக்க, பாஜக முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பாவிற்கு ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளதாக கர்நாடகா மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பதிவிட்டிருந்தது. பின்னர் சற்று நிமிடத்திலேயே அந்த பதிவினை எடுத்துள்ளது.மேலும் கன்னடர்கள் எதிர்பார்த்திருந்த பொற்காலம் வந்து விட்டதாகவும் பாஜக கூறியிருந்தது. காலை 9.30 மணிக்கு எடி. ராஜபவனில் பதவி ஏற்பதாக பாஜக பதிவிட்டிருந்தது. அத்தனை பதிவுகளையும் கர்நாடக பாஜக நீங்கியதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பாஜகவைச் சேர்ந்த சுரேஷ்குமாரும் தனது டுவிட்டர் முகநூல் பதிவை நீக்கினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Netajimodi

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • VenezuelaProtestMaduro

    அதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி

  • ChinaAIRestaurant

    முழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு

  • GreenLandIceLoss

    கிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை!

  • BuShFiReTaSmAnIa

    ஆஸ்திரேலிய புதர்காடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீ...: 720 கி.மீ தூரத்திற்கு தீ பரவும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்